திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோரான வைரஸ் தாக்குதல் காரணமாக கொடைக்கானல் வார சந்தை கடந்த 8 எட்டு மாத காலமாக சந்தை நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்டது தற்போது நகராட்ச்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து சமூக இடைவெளி பின்பற்றியும் 100 கடைகள் அமைக்க முடிவுசெய்து இன்று திறக்கப்பட்டது இந்த நடைமுறையை மக்கள் பெரிதும் வரவேற்றார்கள்.