தலைஞாயிறில் அம்மா நகரும் நியாய விலைகடை வாகனங்களை கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் துவக்கி வைத்தார்

வேதாரண்யம். அக்.25.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறில் கூட்டுறவுத்துறையின் சார்பில் அம்மா நகரும் நியாய விலைகடை வாகனங்களை  கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் துவக்கி வைத்தார்

நாகை மாவட்டத்தில் 762 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் மூலம் 33 ஆயிரத்து 946 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர்...

Comments