ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏற்பட்ட தீ விபத்து -தேமுதிக கட்சியினர் நிவாரணம் வழங்கினர்

ஸ்ரீமுஷ்ணம் . அக் 11 ;

ஶ்ரீமுஷ்ணம் ஒன்றியம் காவனூர் கிராமத்தில் அம்பேத்கர் தெருவை சேர்ந்த  பாபுராஜ் வீடு மின்கசிவு காரணமாக தீ பிடித்து முற்றிலும் எரிந்தது சேதமானது.
தகவலறிந்த தேமுதிக ஶ்ரீமுஷ்ணம் ஒன்றிய கழக செயலாளர்
SR ராஜவன்னியன் தலைமையில் பாபுராஜ் குடும்பத்தனரை நேரில் சந்தித்து அரிசி,காய்கறிகள்,புடவை,வேஷ்டி,பெட்ஷீட்,குடங்கள்,மற்றும் பாத்திரங்கள் வழங்கபட்டு ஆறுதல் கூறினர்,இந்நிகழ்வில் ஒன்றிய துணை செயலாளர் Vsகிருஷ்ணராஜ் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார்,பேரூர் கழக துணை செயலாளர் துறைசிவராமன், கீரமங்கலம் முத்துசாமி சமூக ஆர்வலர் பாஸ்கரன், கிளைசெயலாளர்கள் சிலம்பரசன், சின்னகவுண்டர்,வேலு சரவணன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.