பேர்ணம்பட்டு அருகே தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலையில் இருந்த புளியமரம் சாய்ந்ததில் வீடு மற்றும் கடைகள் சேதம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
பேர்ணம்பட்டு அருகே தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலையில் இருந்த புளியமரம் சாய்ந்ததில் வீடு மற்றும் கடைகள் சேதம்
இரண்டு நாட்கள் ஆகியும் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிஞ்சிகுப்பம் பகுதியில் சாலையில் இருந்த புளிய மரம் தொடர் மழையால் நள்ளிரவில் சாய்ந்து அருகில் இருந்த வீடு மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன வீட்டிலிருந்து நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
இரண்டு நாட்கள் ஆகியும் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
பருவமழை காலங்களில் பேரிடர் மீட்பு பணியில் துரிதமாக செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி வரும் நிலையில் இதுபோன்று அலட்சியமாக இருக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் கோரிக்கை
Comments
Post a Comment