திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தாமரை மலர்கிறது


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் வசதி படைத்தவர்களும் நமது பாரத  பிதாமகன் ஏழைகளின் முதல்  மகன் ஒட்டுக்குடிசையை  உணர்ந்த மகன் உலக நாட்டை தன் நட்புக்குள் அரவணைத்து நாட்டுமக்களின் நலன் கருதி ஏழைகள்  இல்லாத நாடாக உருவாக்க பிறந்த மகன் நம் நாட்டின் எல்லை காவலர் வீரமகன் துணிச்சல் மிக்க செயல்வீரர்   நரேந்திர மோடி பாரத பிரதமர் அவர்களின் ஆட்சி முறையை உன்னிப்பாக கவனித்து நாட்டு மக்கள் மீது அவர் கொண்டுள்ள பற்றை உணர்ந்து கொடைக்கானல் சாந்தம் சதீஸ் நமதுபாரதிய ஜனதா கட்சி  மாநில தலைவர்  திரு. முருகன் முன்னிலையில் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொ ண்டார். அதிமுக மருத்துவர் அணி துணைச்செயலாளர் டாக்டர்  மதன் தன்னை பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் IPS அண்ணாமலை பழனி N கனகராஜ் மாவட்ட தலைவர் இவர்கள்  முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார் இவருடன் ஏராளமான பொதுமக்களும் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டனர் இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் கடந்த காலகட்டங்களில் திமுகவும். அதிமுகவும். தான் கொடைக்கானல் பகுதியை ஆண்டுவந்தது இனி பாரதிய ஜனதா ஆட்சிதான் வரவேண்டும் என்பதை மக்கள் ஒரு முனைப்போடு எதிர்நோக்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதில் மாற்றம் இல்லை என்பதை உணர்த்துகிறது.

Comments