திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

கொடைக்கானலில் திருமாவளவனை கண்டித்து பாரதிய ஜனதா காட்ச்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் சதீஸ் தலைமையில் கொடைக்கானல் முஞ்சிக்கல் பகுதியில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்ச்சி நிருவாகிகள் மற்றும் பெண்கள் பேரும் திரளாக  திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் திருமாவளவன் பெண்களை தரம் தாழ்த்தி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்கள் பேசியதற்கு பகிரங்கமன்னிப்பு கேட்கவேண்டும் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்கள் சிறிது நேரம் மூஞ்சில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments