கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments