வீட்டுக்கு ஒரு மரங்களை நட்டு வேலி

கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்த ஆலம் விழுதுகள் தன்னார்வ அமைப்பு தொடர்ந்து 62 வாரங்களாக ஆனைமலை சுற்றுப் பகுதி முழுவதும் அடர் வனம் மற்றும் வீட்டுக்கு ஒரு மரங்களை நட்டு  வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்

Comments