திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் அக்டோபர் 16 திருவள்ளூரை அடுத்த கவரப்பேட்டை யில் இன்று மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தலைமையில் இன்று கவரபேட்டையில் அமைந்துள்ள சாய் நேவால் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்முடிப்பூண்டி கி.வேனு Ex-MLA தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கா.சுந்தரம், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, நாகலிங்கம், சி எச் சேகர், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் கே.வே ஜி உமாமகேஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி .ஜெ கோவிந்தராஜன், பி ஜெ மூர்த்தி மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய ஊராட்சி குழு நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் முன்னோடிகள் இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment