திண்டுக்கல்லில் பாலியல் படுகொலையில் தொடர்புடைய இளைஞர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து முடிதிருத்துவோர் கண்களில் கருப்புரிப்பன் கட்டிக் கொண்டு வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


வேதாரண்யம். அக்.10.
    மருத்துவகுல சமுதாய சிறுமியின் பாலியல் படுகொலையில் தொடர்புடைய இளைஞர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும் பாலியல் படுகொலைக்கு நீதி கேட்டும் வேதாரண்யத்தில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிருபாகரன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..