நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் முதல் அதிகாரி வரையில் 6பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது
நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் முதல் அதிகாரி வரையில் 6பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.
மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் அவர்களுக்கு தொற்று உறுதி செய்து அவர் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் பின்னர் இதே காவல்நிலையத்தில் பணி புரிந்து வந்த மணி SSI உதவி காவல் ஆய்வாளர் அவர்களுக்கும் மேலும் இன்று நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சுமித்தா நிலைய அலுவலர் அவர்களுக்கு தொற்று உறுதி செய்த நிலையில் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து காவல் நிலையம் முடப்பட்டுள்ளது .
Comments
Post a Comment