திருச்சி மாவட்டம் தொட்டியம் அதிமுக சார்பில் அதிமுக 49 ஆண்டு துவக்க விழா.


     திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய அதிமுக சார்பில் தொட்டியம் வாணபட்டறை மைதானத்தில்  அதிமுக 49 ஆம் ஆண்டு துவக்க விழா  நடைபெற்றது   விழாவில் பேரூர் கழக செயலாளர் M.A. திருஞானம்   அவர்களின்  தலைமையில்,  முசிறி சட்டமன்ற  தொகுதி உறுப்னர் M. செல்வராசு M.L.A அவர்கள் அதிமுக  கொடியை ஏற்றினார்,  மாவட்ட கவுன்சிலர்  T. ரவிச்சந்திரன் B.sc.,அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார், முன்னிலை  N. நெடுமாறன் முன்னால் மாவட்ட சேர்மேன் N. துரைராஜ் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், சோடா  கண்ணன் தலைமை கழக  பேச்சாளர், தொட்டியம் குணா , ஏழூர்பட்டி தங்க தமிழ்செல்வன் ,சுபத்ரா சசிகுமார், எஸ்.கே.பி.ரத்தினம், நவஜோதி,  கேபிள் சரவணன்,  C.N.C. பாலாஜி அம்மா பேரவை, வக்கீல் சிவா வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர்,  மகேந்திரன், ராஜேந்திரன், சித்தூர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சங்கீத்குமார், துணைதலைவர்கள் அங்குகார்த்திக், SAS ஏகாம்பரம், செயலாளர்  D. ராஜா,               சசிகுமார் ஒன்றிய தகவல் தொழில்நுட்பபிரிவு, மதுரா சத்தியா IT Wing, C .N.C. மனோஜ் பாசறை செயலாளர் ,  மற்றும் விழாவின் முடிவில் ஒன்றிய செயலாளர்  பால்மணி (எ) சுப்பிரமணி  அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் தொட்டியம் அதிமுக நிர்வாகிகள்  மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும்  இளைஞர் இளம் பெண்கள் பாசறை புதிய  உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


Comments