திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் அக்டோபர் 19 திருவள்ளூரை அடுத்த மதுரவாயல் இன்று அதிமுக சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட
செயலாளர் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி_மூர்த்தி B.A
கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட நலிவுற்ற சினிமா துறை ஸ்டாண்ட்கலைஞர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
Comments
Post a Comment