மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட 100. க்கும் மேற்பட்டோர் கைது
வேதாரணியம் .அக். 13
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் விவசாய திருத்த சட்டம், புதிய கல்வி கொள்கை, தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் ஆகியவை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தாலுக்கா அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேதாரணியம் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமையில் ..மாவட்ட துணை செயலாளர் நாராயணன் ..நிர்வாக குழு உறுப்பினர் செங்குட்டுவன் ... இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100. க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்....