திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் அக்டோபர் 16திருவள்ளூரை அடுத்த திருத்தணி சட்டமன்ற தொகுதி, உட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை B.M.நரசிம்மன் MLA திறந்து வைத்தார்.
Comments
Post a Comment