திருப்பத்தூர் மாவட்ட நாட்டுப்புற கலைஞர் நலச்சங்க அலுவலக திறப்பு விழா அமைச்சர் K.C வீரமணி பங்கேற்பு

திருப்பத்தூர் மாவட்டம்

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பால்ணாங்குப்பம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட  அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் நலசங்கம் பதிவு எண்.104/2020 மற்றும்   தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலசங்கம் சங்கம்  இணைப்பு மற்றும் புதிய அலுவலகம் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாநில சங்க  தலைவர் தங்கவேல் பொது செயலாளர் கலைச்சுடர்மணி சிவகுமார்.

 இனை செயலாளர் துரை சந்தோசு.துனை பொதுச்செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.‌ 

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் K.C.வீரமணி மற்றும் வசுமதிஶ்ரீனிவாசன்.Dr.திருப்பதி R.ரமேஷ் விசிக இரா.சுபாஷ் சந்திரபோஸ். பா.கோகுல் அமர்நாத் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 இதில் நாட்டுப்புற கலைஞரின் ‌மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கை சிலம்பாட்டம்.மறந்து போன சேவையாட்டம் ,போன்ற பாரம்பரிய கலைகளை நடனமாடியூம் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

 இதில் மாவட்ட தலைவர் சங்கர் செயலாளர் சக்தி பொருளாளர் பாலக்கிருஷ்ணன் துனை தலைவர் சக்கரவர்த்தி துனை செயாலாளர் தமிழரன் துனை பொருலாளர் முருகன் மாவட்ட ஒருங்கினைப்பாளர் இரா.விக்னேஷ்.DME செய்தி தொடர்பாளர் ஶ்ரீதர் ஈஸ்வரன்  சங்க காப்பாளர் விஜய் மற்றும் திருவண்ணாமலை ஓருங்கினைப்பாளர் குணா அனைத்து ஒன்றிய பொருப்பாளர்கள் செயற்க்குழ உறுப்பினர்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து வகையான நாட்டுப்புற கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Comments