செப்டம்பர் : 28
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா பேருந்து நிலையத்தில் வேளாண் சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் வே. கணேசன் MLA அவர்கள் தலைமையில் அனைத்து கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது விசிக கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர்
தயா. தமிழன்பன்.
மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்துகொண்டு மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.
Comments
Post a Comment