வேதாரணியம் .செப்.30
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி கோடியக்காடு கோடியக்கரை ஆகிய இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இரவில் மழை பெய்தது
இந்த மழையால் உப்பளப் பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது இதனால் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்...
Comments
Post a Comment