நாகர்கோவில் சட்டமன்றத்திற்குட்பட்ட ஆசாரிப்பள்ளம் பகுதியில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

நாகர்கோவில் சட்டமன்றத்திற்குட்பட்ட ஆசாரிப்பள்ளம் பகுதியில் குமரி மாவட்ட கழக செயலாளர். சுரேஷ்ராஜன்MLA தலைமையில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன் மாநகர செயலாளர் மகேஷ் செயற்குழு உறுப்பினர்கள் ஷேக் தாவுத் தில்லை செல்வம்  கவுன்சிலர் பெஞ்சமின் இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் மாணவரணி துணை அமைப்பாளர் சந்திரசேகர் தகவல் தொழில்நுட்பம் சதீஷ் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உதயகுமார்.முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது மற்றும் செல்வன் சபீர் ராஜேஷ் M.J ராஜன் அந்தோணிசாமி  உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

Comments