தேனி மாவட்டம் அப்துல்கலாம் கல்விநிறுவனத்தில் நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது


தேனி செப் .26

தனியார் தொழிற்பயிற்சி கல்லூரிகளின் கூட்டமைப்பான
ஸ்கில் இந்தியன்
மற்றும்
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை 
மூலம் வழங்கும் 
துணை சுகாதார பயிற்சிகளுக்கு இணையவழியாக விண்ணப்பித்தவர்களுக்கான 
நேர்முகத்தேர்வு மற்றும் கலந்துரையாடல் செப்டம்பர் 28,29,30 ஆகிய மூன்று தேதிகளில் தேனி மாவட்டம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது 
இது தொடர்பாக கல்லூரி நிர்வாக செயலாளர் ஆசைபாண்டி அவர்கள் கூறுகையில் இணையவழி மூலமாக விண்ணப்பித்த அனைவருக்கும் ஈமெயில், 
தொலைபேசி மற்றும் கடிதம்
மூலமாக அழைப்பு விடுத்துள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டியும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் கட்டாயம் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியும் கோரியுள்ளார் 
இந்த நேர்முகத்தேர்வில் தேர்வு செய்யப்படும் ஆதரவற்ற மாணாக்கர்களுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய கல்வி 
இலவசஉணவு வசதி
இலவச விடுதி வசதி
இலவச சீருடை 
மற்றும் 
இலவச பாடப்புத்தகம் என அனைத்துமே கட்டணமின்றி வழங்கி பயிற்சியின்  நிறைவில்
நிறைவான ஊதியத்தில்
பணிபுரிவதற்கான
வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என்றும்
பட்டயம் படித்து கொண்டே 
பல்கலைகழகங்களில்
பட்டம் பெறவும்
உள்நாடு 
மற்றும் வெளிநாடு
அரசு சார்ந்த ஒப்பந்த
மற்றும்
தனியார் மருத்துவ துறைகளில்
வேலைவாய்ப்பிற்கு உதவியும்
வழிகாட்டுதலும்
வழங்கப்படும்  என்று
 கூறினார். 

நூறு சதவீதம் வேலைவாய்ப்புள்ள ஒருவருட
இரண்டு வருட பட்டய படிப்புகளுக்கான
பயிற்சி மற்றும் 
கல்லூரி சேர்க்கை
தொடர்பாக 
அப்துல்கலாம் கல்வி நிறுவன 
நிர்வாக செயலாளர்   ஆசைபாண்டி அவர்களை  
9488524876 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments