தொட்டியம்,செப்டம்பர் 24 -திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கை விழா கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி K. பழனிசாமி, மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் துணைமுதல்வர்
O.பண்ணீர்செல்வம், ஆகியோர்களின் ஆலோசனை படி முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்னர் M. செல்வராசு M.L.A, மாவட்ட கவுன்சிலர் T. ரவிச்சந்திரன் B.sc., ஆகியோர்களின் அறிவுருத்தலின் பேரில் நடைபெற்றது ,விழாவில் மல்லிகா சின்னசாமி இளைஞர் பாசறை, பேரூர் கழக செயலாளர் M.A. திருஞானம் அகியோர்களின் தலைமையில், N. நெடுமாறன் முன்னால் மாவட்ட சேர்மேன் N. துரைராஜ் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், சோடா கண்ணன் தலைமை கழக பேச்சாளர், D. ராஜா ஒன்றிய அம்மா பேரவை செயலாளர், C.N.C. பாலாஜி அம்மா பேரவை, வக்கீல் சிவா வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர், மகேந்திரன், ராஜேந்திரன், சித்தூர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சங்கீத்குமார், துணைதலைவர்கள் அங்குகார்த்திக், SAS ஏகாம்பரம், செயலாளர் D. ராஜா, சசிகுமார் ஒன்றிய தகவல் தொழில்நுட்பபிரிவு, C .N.C. மனேஜ் பாசறை செயலாளர் , மற்றும் விழாவின் முடிவில் கேபிள் சரவணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment