பேரரசர் முத்தரையர் சிங்க பேரவையின் நிர்வாக ஆலோசனைக் கூட்டம் வாய்மேட்டில் நடைபெற்றது

வேதாரண்யம்


நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு உதய ராஜபுரம் கிராமத்தில். பேரரசர் முத்தரையர் சிங்க பேரவையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ...

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சங்கத்தின் சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளரை வெற்றிபெற செய்ய அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும் என்பதனை முக்கிய தீர்மானங்கள் ஏற்றப்பட்டது ..

இக்கூட்டத்தில் வெளி மாவட்டம் வெளிநாடு வாழ் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டார்கள் ..
நிறுவன தலைவர் எஸ் எம் வெற்றிச்செல்வன் ..மாநில ஒருங்கிணைப்பாளர் நாகை மாவட்ட செயலாளர் ராம் செல்வராஜ் ..
கோகுல் பிரசாத் ..
திருநாவுக்கரசு ..திருவாரூர் மாவட்ட  இளைஞரணி செயலாளர் சசிகுமார் ..மாநில. மாவட்ட .தாலுகா  பொறுப்பாளர்கள். கலந்து கொண்டனர்  
50 பேர் கலந்துகொண்டனர். தனிமனித இடை வெளி .. மற்றும் முக கவசம் அணிந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இக்கூட்டம் நடைபெற்றது 

Comments