ஆவடி அருகே மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்

திருவள்ளூர் மாவட்டம்


திருவள்ளுவர் செப்டம்பர் 25 திருவள்ளூரை அடுத்த ,ஆவடி மாநகர 42வது வார்டில் உள்ள சில பொதுமக்கள் அ.தி.மு.க உள்ளிட்ட மாற்றுகாட்சியில்  இருந்து விலகி  50 க்கு மேற்பட்ட இளைஞர்கள்,மகளிர்கள்இன்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்  ஆவடி சா.மு.நாசர்  முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டனர்  உடன் ஆவடி மாநகர செயலாளர்  ஜி.ராஜேந்திரன்  உள்ளனார் இதுபோன்று நாளுக்கு நாள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் வந்த இணைவது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று மாவட்டச் செயலாளர்  தெரிவித்தார்.


Comments