கி வேணு தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் செப்டம்பர் 24 திருவள்ளூரை அடுத்த தேர்வழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் பேரவை இயக்கத்தின் ஒன்றிய செயலாளர் .A.L.S.முத்துக்குமார் தலைமையில், கார்த்திக், தியாகு, பிரபு, விக்னேஷ் மற்றும் மூர்த்தி அவர்களது ஏற்பாட்டில், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தே.மு.தி.க மற்றும் அ.ம.மு.க. கட்சியினை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு Ex-MLA முன்னிலையில், தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில் கும்முடிபூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகர் மற்றும் மாவட்ட பிரதிநிதி கி,வே.ஆனந்தகுமார் ஒன்றிய கவுன்சிலர்கள் அமலா சரவணன், .ஏ.ஜோதி கெஜலட்சுமி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment