ஆயக்காரன் புலத்தில் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுருத்தி திமுக கூட்டனி கட்சிகள்ஆர்ப்பாட்டம்

வேதாரணியம் அக்.01
 நாகை மாவட்டம் 

வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன் புலத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக கூடட்னி கட்சிகள்
ஆர்ப்பாட்டம் செய்தனர்
திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள்  சார்பில்  மத்திய அரசு 
கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை 
சட்டங்களை திருமப் வலியுருத்தியும்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்இளை ஆதரிக்கும் மாநில அரசை
கண்டித்து  ஆர்பாட்டம் நடைபெற்றது.
200க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கொஷம் இட்டனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் திட்டத்தை திரும்ப பெரும் வரை போராட்டம் நடத்துவோம் என தொரிவித்தனர்.ஆர்பாட்டத்தில் நாகை தெற்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர்.. எல். எஸ். சி. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது குமரவேல்..உதயம் முருகையன் .துரைராஜ் ...பரிபாலன் மாவட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்ப அணி .கூட்டனி கட்சிகளான சிபிஎம்,சிபிஐ,மதிமுக,
இந்திய தேசிய காங்கிரஸ். மற்றும்  கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Comments