பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு பணி மேற்கொண்டார்

திருவள்ளூர் செப்டம்பர் 30 திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காட்டுபாக்கம், கண்ணபாளையம், பாணவேடுதோட்டம், கோளப்பன்சேரி,  காவல்சேரி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி மற்றும் பூவிருந்தவல்லி ஒன்றிய திமுக செயலாளர், பூவிருந்தவல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை.M.ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உடன் ஒன்றிய குழு துனைதலைவர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.


Comments