கன்னியாகுமரியில் பாதுகாப்பு கேட்டு பெண் துணை சூப்பிரண்டுயிடம் மனு

. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலத்தில் நடைபெற்ற மீனவர் கொலை வழக்கில் தொடர்புடைய ராஜனின் குடும்பத்தை கொலை செய்யும் நோக்கோடு வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய அருள்தாசன் குடும்பத்தார் மற்றும் அவனது நண்பர்களை கைது செய்து தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கேட்டு ராஜனின் மனைவி லலிதா மாவட்ட கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் .