பெரியகுளம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கூட்டுக் குழுவின் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


பெரியகுளம், செப். 30-தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கூட்டுக் குழு சார்பாக14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தமிழக அரசு உடனே துவக்கிடு .நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்கிடு . கொரோனா  காலத்தில் பறிக்கப்பட்ட விடுப்புகளையும் சம்பளத்துடன் வழங்கிடு. .மத்திய அரசினுடைய மோட்டார் வாகன சட்டத்தை.தமிழக அரசு பொது போக்குவரத்து கழகங்களில் தனியார் பேருந்துகளை தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவினைக் கைவிடுஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பல பலன்ங்களை உடனடியாக வழங்கிட கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிஐடியூ சார்பில் ராமநாதன் ஏஎஎல்எல் எப்.கருப்பனன். தொமுச,.சார்பில் கல்யாணசுந்தரம் .ஐ என்டியூசி சார்பில் உள்ளட்ட 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து பணிமனை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வேறு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Comments