திருப்பூர் மாவட்டம் வன்னாம் துறை புதூர்

,திருப்பூர் மாவட்டம்   வன்னாம் துறை புதூர் என்ற கிராமத்தில் ரோட்டில் நடந்து சென்றவர்கள் மீது ஸ்கார்பியோ கார் மோதியதில் தற்சமயம் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்