திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஏழூர்பட்டி சமத்துவ புரத்தில் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

திருச்சி தொட்டியம்,செப்20

      திருச்சி மாவட்டம் தொட்டியம் மேற்கு ஒன்றிய அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்க்கைக்கு ஊராட்சி பூத் வாரியாக உறுப்பினர் சேர்க்கை நோட்டு வழங்கி  ஆலோசனை வழங்கும்  முகாம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் மாண்புமிகு வளர்மதி சமூக நலம் ,சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் , முன்னாள் அமைச்சர் N.R. சிவபதி மாநில MGR இளைஞர் அணி செயலாளர் மற்றும் முசிறி சட்ட மன்ற உறுப்பினர் M.செல்வராஜ், தலைமையில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் S.ரத்தினவேல் , மாவட்ட கவுன்சில் T.ரவிச்சந்திரன்,முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் N.நெடுமாறன்,  தொட்டியம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரகாசவேல் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் காட்டுப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் K.R.ராமச்சந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் K.V.பழனிவேல்,ஒன்றிய துணைசெயலாளர் M.செந்தில்குமார் Bcom,BL,  ஏழூர்பட்டி தங்கதமிழ்செல்வன் ஒன்றிய கவுன்சிலர், மில்க் சரவணன் ஒன்றிய இலக்கிய அணி துணை தலைவர், ஏழூர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மருதைவீரன்,நாகையநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ், வேந்தம்பட்டி பொன்னம்பலம் ஒன்றிய கவுன்சிலர், ஶ்ரீராமசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் நவஜோதி,காட்டுப்புத்தூர் பேரூராட்சி முன்னாள் துணைதலைவர் அருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும்  இளைஞர் இளம் பெண்கள் பாசறை புதிய  உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு முகாமினை சிறப்பித்தனர்.