தொட்டியம்,செப்டம்பர் 20 -திருச்சி மாவட்டம்
வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் ஹரிஹாரூண் பிள்ளை ,
அவர்களின் பரிந்துரை படியும்
திருச்சி மாவட்ட தலைவர் தங்கம் ரத்தினகுமார் அவர்களின் அறிவுறுத்துதல் படியும், புறநகர் மாவட்ட தலைவர் R.அசோக்குமார் அவர்களின் ஆலோசனை படியும்,
இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சிறப்பு விருந்துனராக,
திருச்சி மாவட்ட சோழிய வெள்ளாளர் கெளரவ தலைவர் N.தியாகராஜன்பிள்ளை,
திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் விக்னேஷ்வரன், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அமைப்பாளர் லோகேஷ்வரன், திருச்சி மாவட்ட தகவல் தொடர்பு பிரிவு இணை செயலாளர் வினோத்குமார், ஆகியவர்களின் தலைமையில், ஒன்றிய இளைஞரணி செ.சந்தோஷ், தகவல் தொடர்பு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ்
ஒன்றிய இளைஞரணி சார்பாக ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொட்டியம் ஒன்றிய & நகர நிர்வாகிகள் & உறுப்பினர்களுக்கு ஒன்றி செயலாளர் சக்தி நன்றி தெரிவித்தார்.