வேதாரணியம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பிராந்தியங்கரையில் ரூ 25 லட்சம் மதிப்பில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமிபூஜை செய்து கட்டுமானப்பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கிரிதரன் ...

ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் ....ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி ...ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ..கமிஷனர் நடராஜன் ... சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்