திருக்கழுக்குன்றம் செப் 25
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த கல்பாக்கத்தில் இயங்கி வரும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் அணுசக்தி துறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஓய்வு சேகர்பாசு, வயது (68) கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இரங்கல் தெரிவித்துள்ளது..
Comments
Post a Comment