திருச்சி மாவட்டம் தொட்டியம் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி யின் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

தொட்டியம்,செப்டம்பர் 17 -திருச்சி மாவட்டம் 

      
திருச்சி மாவட்டம் தொட்டியம் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி யின் சார்பாக 
 பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு தொட்டியம் வாணபட்டறை மைதானத்தில் பாஜக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள் மற்றும் தொட்டியம் அருள்மிகு மதுரைகாளியம்மன் திருக்கோவிலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிந்தநாளை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை நடைபெற்றது  இதில் கிழக்கு ஒன்றிய தலைவர்            P. தனபால்  அவர்கள் தலைமையில்,  மாவட்ட துணை தலைவி முத்துலட்சுமி, மாவட்ட துணை தலைவர் C.p. நாகராஜ் ஆகியோர்கள் முன்னிலையில்,   தொட்டியம்  ஒன்றிய துணை தலைவர்கள் ராஜசேகர், தங்கதுரை, ஒன்றிய பொது செயலாளர்  சீனிவாசன், ஒன்றிய செயலாளர் சிங்காரம், கிழக்கு தலைவர்கள் சங்கர், மூர்த்தி,  ஆகியோர்கள் சிறப்புறையாற்றினார்கள். ஒன்றிய பொருளாளர்                K.V ராம்குமார், மற்றும்  ஜெகதீஸ்சன்,  ஆகியோர்கள் விழாவின் முடிவில் நன்றி தெரிவித்தனர். திருச்சி புறநகர் மாவட்ட தொட்டியம் கிழக்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.