மறுமலர்ச்சி எழிச்சி நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உதவும் உள்ளம் மனநல காப்பகத்தில் உள்ள 140 நபர்களுக்கு மாவட்ட செயலாளர் வ.கண்ணதாசன் அவர்கள் தலைமையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
உடன் நகர செயலாளர் டி.ஆர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.தெய்வசிகாமணி, என்.சி.வில்வநாதன், பி.கருணாநிதி, மா.மாணவணி அமைப்பாளர் குண.இமையவர்மன், மா.இ.அணி. அமைப்பாளர் டி.கே.சரவணன், பி.பரிமளம், ஆர்.விஜயகுமார், ஜெமினி ரங்கநாதன், பி.மதன், இராஜா, தொண்டரணி சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment