ஆம்பூர் அருகே வனப்பகுதியில் காட்டுப் பன்றிக்கு மின்சாரம் வைத்து வேட்டையாடிவர் கைது வனத்துறையினர் நடவடிக்கை


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு காப்புக்காட்டில் காட்டுப்பன்றிக்கு மின்சாரம் வைத்து   வேட்டையாடிய ராஜக்கல்  கூத்தாண்டர் நகர் பகுதியை சேர்ந்த சகாதேவன் (46) என்பவர் கைது

அவரிடமிருந்த 6 கிலோ காட்டுப்பன்றி கறியை பறிமுதல் செய்து ஆம்பூர்  வனத்துறையினர் நடவடிக்கை.

Comments