சாத்தான்குளம் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜோசப்,புதுக்குளம் பஞ்சாயத்துத் தலைவர் பாலமேனன், சமூக ஆர்வலர் ஜெயபிரகாஷ்,கல்லூரி முதல்வர் சின்னத்தாய், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.