நாமக்கல் ஆகஸ்ட் 25
நாமக்கல் மாவட்டம் மோகனூரில்
நாம் தமிழர் கட்சி சார்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு நாளான
ஆகஸ்ட் 24 ல் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்கள். இதில் அக்கட்சியின்
நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் முனைவர் ஆனந்த், நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் ,நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் தலைவர் ரத்தனம், நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் துணைச் செயலாளர் பொறியாளர் விவின் ,மோகனூர் பேரூராட்சியின் செயலாளர் திருச்செந்தில்,பேரூராட்சி செய்தித்தொடர்பாளர் மதன், நாமக்கல் ஒன்றிய தலைவர் வெங்கடேஷ், துணைச் செயலாளர் செந்தில், ஒன்றிய துணைத் தலைவர் ராஜசேகர் மற்றும் கட்சியின் பொறுப்பாளர் வழக்கறிஞர் வினோத் ஆகியோர் கலந்துகொண்டு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவுநாளில் புகழ் வணக்கத்தை செலுத்தினார்கள்.
Comments
Post a Comment