திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிக்காய் விளைச்சல் வீணாகிறது

திண்டுக்கல் மாவட்டம் 
கொடைக்கானல் பகுதியில் பேரிக்காய் விளைச்சல் இந்த வருடம் நன்றாக இருக்கிறது வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்கு முடியாததால் மரங்களில் பழுத்து விழுகிறது இதனால் விவசாயிகள் பெரும் வேதனைக்குல்  தள்ளப்பட்டுஉள்ளர்கள் பெரும்பாலும் விழாக்களுக்கு இந்த பேரிக்காய் பயன் படுத்துவார்கள்  தற்போது எந்த விழாக்களும் நடைபெறாததால் கொடைக்கானல் பகுதிகளில் விளைந்த பேரிக்காய் பழுத்து வீணாகிறது கொரன வைரஸ் தொற்று காலம் அனைத்து தரப்பு மக்களையும் மக்களோட  தொழில்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி மக்களோட வாழ்க்கையை புரட்டி போட்டுஉள்ளது இதில் இருந்து கொடைக்கானல் பகுதி மக்கள் மீண்ட்டுவர பலவருடங்கள் ஆகும் ஆகவே தமிழக அரசு கொடைக்கானல் மலைப்பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்மென கொடைக்கானல்  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comments