கேப்டன் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடிய தேமுதிகவினர்

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் ஆகஸ்ட் 26
திருவள்ளூர் நகரத்தில் தேமுதிகவினர் கொடியேற்றி இனிப்பு வழங்கியும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் தலைமை நகர செயலாளர் எஸ். மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் D.கிருஷ்ணமூர்த்தி. துணைச் செயலாளர் கே .சரவணன்  கே. தியாகராஜன் எஸ். டில்லி அருண் ராஜ் தன செழியன் வினோத் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் நகரச் செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டில் திருவள்ளூர் முழுவதும் உள்ள தேமுதிக கொடி மரத்தில் உள்ள கொடிகள் ஏற்றினர் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக காக்க வேண்டும் எனும் கோரிக்கை பொதுமக்களிடம் வைத்தனர் அதேபோன்று சபதம் எடுத்துக் கொண்டனர்  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் 68பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக திருவள்ளூர் நகரம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Comments