தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன்பிறந்த நாள் விழா

திருச்சி தொட்டியம் ஆகஸ்ட் 25

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம்
காட்டுப்புத்தூர் பஸ் நிலையம் முன்பாக
திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் K.S.குமார் தலைமையில் காட்டுப்புத்தூர் நகர செயலாளர் K.S.மகாமணி ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் கழக கொடி ஏற்றி வைத்து கேக் வெட்டி கேப்டன் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாப்பட்டது.
பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு
அறம்மகிழ் அறக்கட்டளையில் மாற்றுதிறனாளிகள் முதியோர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்தி சண்முகவேல்,மாவட்ட பிரதிநிதி கைலாசம், மாவட்ட நெசவாளர் அணிச் செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்மேகலா,ஒன்றிய பொறுப்பாளர் விஜயசேகரன்,நகர அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், நகர துணை செயலாளர் மதியழகன், நகர துணை செயலாளர் மூர்த்தி, மகளிர் அணி தனலட்சுமி,12வார்டு செயலாளர் R.கொடியரசு,13வது வார்டு செயலாளர் மோகன்ராஜ், நகர மாணவர் அணி செயலாளர் P.பரமேஸ்வரன் கழக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Comments