திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் ஆகஸ்ட் 27
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, திருவள்ளூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் துரை பாண்டியன் தலைமையில், உடன் நகர காவல் நிலைய ஆய்வாளர் . ரவி குமார் அவர்கள், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் காவலர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய காவலர்களை மகிழ்ச்சியுடன் மலர்தூவி மாலை அணிவித்து வரவேற்றனர்.
Comments
Post a Comment