அப்துல்கலாம் பசுமை புரட்சி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் தேசியக் கொடியை ஏற்றினார்கள்


திருவள்ளூர் ஆகஸ்ட் 16
திருவள்ளூரை அடுத்த பூங்கா நகரில் அமைந்துள்ள டாக்டர்அப்துல்கலாம் பசுமை புரட்சி அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் இன்று 74 வது சுதந்திர தின விழாவை ஒட்டி நல சங்கத்தின் சார்பில் சங்கத்தின் அலுவலகத்தின் முன் இன்று திருவள்ளூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் எஸ் கே. துரைப்பாண்டி அவர்கள் கொடியேற்றி கௌரவித்தார் உடன் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் கலந்துகொண்டோர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். ஜெயசீலன் .அவர்கள் ஒன்றிய கவுன்சிலர் டி. கே. பூவண்ணன். அவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.