தர்மபுரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

தர்மபுரி மேற்கு மாவட்ட கழகம்,முன்னாள் தகவல் தொழில்புட்பு மாநில தலைவர் #பாலு அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் உயர்திரு  D.K. இராஜேந்திரன் Ex DC அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்... இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமணி,  நகர செயலாளர் மணிவண்ணன், சார்பு அணி  செயலாளர்கள் கோகுல்ராஜ், வெற்றிவேல், பார்த்திபன், மாது,வேலாயுதம்   கழக பொறுப்பாளர்கள் பெருமாள், பழனி,கிருஷ்ணன், சீனிவாசன்  மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Comments