நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் லத்துவாடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
நாமக்கல் ஆகஸ்ட்25
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் லத்துவாடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆகஸ்ட் 24 நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் லத்துவாடி ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி ரஜினி,ஒன்றிய கவுன்சிலர் மகேஷ், மாவட்ட குழு உறுப்பினர் ருத்ரா தேவி மற்றும் நாமக்கல் தொகுதி,ஒன்றியம்,பேரூராட்சி பொறுப்பாளர்கள் மருத்துவர். ஆனந்த் ,மனோகரன், வழக்கறிஞர் செயப்பிரகாஷ், ரத்தனம்,சிவராமன் விவின்,வழக்கறிஞர் வினோத் ,ராஜசேகர் ,செல்வம், செந்தில், வெங்கடேஷ்,செந்தில்,குமார், சரண், மதன் ,அருண் செய்தி தொடர்பாளர் நாமக்கல் சட்ட மன்ற தொகுதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment