கொடைக்கானல் மாநகரின் மாமனிதர் அமைதியின் சிகரம் அன்பின் வடிவம் புரட்ச்சி தலைவி அம்மாவின் ஆசிபெற்ற பொறியாளர் திரு மாரிமுத்து ஐயா அவர்களின் தவப்புதல்வன். தங்கமகன். ஏழைகளின் மூத்தமகன். வறுமையின் முகம் கண்டு பசிதீர்ப்பவர். நல்ல பண்பாளர். அள்ளிக்கொடுக்கும் வள்ளல். சிரித்த முகம் கொண்ட மாமனிதர். சினம் கொண்ட மனிதரை சிந்த்திக்கசெய்ப்பவர்.அனைத்திந்திய அண்ணா அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் கூட்டுறவு பண்டகசாலையின் தலைவர் அ தி மு க நகரகழக செயலாளர் மக்கள் செல்வன் திரு ஸ்ரீதர் அவர்கள் இரு தினங்களுக்கு முன் கொடைக்கானல் நகராட்ச்சி குடிநீர் வாகனம் லாரி தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர் மீது மோதியதில் அவர் உயிர் இழந்தார் இதை தொடர்ந்துஉயிர் இழந்த குடும்பத்தார் வீட்டுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி ரொக்க பணம் பத்துஆயிரம் 10000 ஆயிரம் பணம் பெண் குழந்தைக்கு படிப்புக்கு உதவி செய்து கொடுத்து உயிர் இழந்த வரின் மகனுக்கு தற்காலிக வேலைக்கு முயற்சி செய்கிறேன் ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் கொடுத்து ஆறுதல் கூறி சென்றார் மக்கள் செல்வன் ஸ்ரீதர் அவர்கள்உடன் கழக தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்
Comments
Post a Comment