ஆகத்து17ல் தன்னுடைய இனத்தின் அடிமைத்தனத்தை மீட்டெடுக்க இந்தமண்ணில் பிறந்த தன்னலமற்ற எங்கள் இன பாதுகாவலர் டாக்டர் மேதகு எழுச்சித்தமிழர்விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் விழா
வே.காமராஜ் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் பழ.கிள்ளிவளவன் பரமத்தி ஒன்றிய செயலாளர் முன்னிலையில் கட்சி கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு
இனிப்புகள் வழங்கி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாப்பட்டது.இதில் சுந்தரம் பேரூர் செயலாளர் கட்சி நிர்வாகிகளும்
தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment