கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் மனித நேய மக்கள் கட்சி இணைய வழி போராட்டம்
2020 புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து மத்திய மாநில அரசைக் கண்டித்து முக கவசம் அணிந்து சமுக இடைவெளி கடைப்பிடித்து
திட்டக்குடி நகர தலைவர்.R.சலிம் ஹாஜியார் தலைமையில்
மாவட்ட உலாமா அணி பொருளாளர் மௌலானா நஜீருல்லாஹ் மிஸ்பாஹி
தமுமுக மாவட்ட துனை செயலாளர். திட்டக்குடி ஷாகுல் ஹமிது
மமக நகர செயலாளர்
கரிம் பேக்
நகர ஊடக பிரிவு செயலாளர். யு. அப்துல் அஜிஸ் ஆகியோர் கலந்து கொண்டு இணையவழி போராட்டம் நடத்தப்பட்டது.