காவல் கண்காணிப்பாளர்,ரவளி பிரியா IPS உறுதி!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு திண்டுக்கல் மாவட்ட காவலர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்:
சிறைக் கைதிகளுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆக இருந்தால் கைதியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கின்றார்கள்.
அந்த கைதியை கண்காணித்து பார்ப்பதற்கு காவலர்கள் கொரோனா வார்டில் நியமிக்கப்படுவதால் காவலர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.மேலும் அப்படி பணியில் இருக்கும் காவலர்களுக்கு அதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டும் வாய்ப்பு உள்ளது.
ஆகையால் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
என
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனை பரிசீலனை செய்த காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா அவர்கள் இந்த சிக்கலான, சவால்கள் மிகுந்த நிலையில் காவல் துறையினர் நலத்திற்கு பாடுபடுவேன் என உறுதி அளித்தார்.
Comments
Post a Comment