ஆரம்ப சுகாதாரத்தின் பணிபுரியும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கினர்



திருவள்ளூர் ஆகஸ்ட் 15
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளி ஊர்ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மற்றும் உதவி புரியும் நபர்களுக்கும் பாதுகாப்பு உடை அளித்தனர் இன்று நமது ஒன்றிய பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் அவர்கள் உடன் ஊராட்சி மன்ற தலைவர் இருந்தனர்.